News January 13, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய (ஜனவரி 13) முக்கிய நிகழ்வுகள்: 1) சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் தமிழக முதல்வர் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தல், சுற்றுலா அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு  2) போகிப் பண்டிகையொட்டி பகுதியில் குதிரை வண்டி பந்தயம். 3) சுகவனேஸ்வரர் கோவில் ஆருத்தர தரிசனம் சிறப்பு வழிபாடு 4) மாவட்ட கலெக்டர் ஆபீசில் வாராந்திர குறைத்தீர் கூட்டம்.

Similar News

News July 11, 2025

சேலம்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ சேலம் மாவட்டத்தில் நாளை 76,999 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.

➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.

➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.

➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.

➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.

➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

நாட்டுக்கோழி வளர்ப்பு: இலவச பயிற்சிக்கு அழைப்பு!

image

பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி 26 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சியில் கோழி வளர்ப்பு, தீவனம் தயாரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 994178451 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

News July 11, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஆசிரியர் வேலை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!