News August 9, 2025

சேலம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

சேலம் ஆகஸ்ட் 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9:30 மணி தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு மெய்யனூர் ▶️காலை 11 மணி அரசு அனைத்து துறை எஸ்சி எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ காலை 11 மணி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் மருத்துவ முகாம் இடங்கணசாலை▶️ மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம், ஆகியவை நடைபெறுகிறது.

Similar News

News August 19, 2025

சேலத்தில் இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

சேலம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

295 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம், தருமபுரியில் கடந்த 7 மாதத்தில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்திய 295 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

News August 19, 2025

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஆக.19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️ காலை 10 மணி ஓய்வூதிய மசோதா வாபஸ் பெற கோரி அஞ்சல் ஊழியர்கள் மனித சங்கிலி பழைய பேருந்து நிலையம்.
▶️காலை 11 மணி தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்.
▶️ காலை 11 மணி சுமைப்பணி தொழிலாளர் பேரவை கூட்டம் குஜராத்தி மண்டபம் அஞ்சு ரோடு.
▶️போக்குவரத்து தொழிலாளர்கள் மையனூரில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்.

error: Content is protected !!