News March 16, 2025
சேலம் மார்ச் 16 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டம் மார்ச் 16 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வேல்மாறன் திருப்புகழ் வழிபாடு தனபாக்கியம் மஹால் (மல்லமுக்கம்பட்டி)▶️ காலை 10 மணி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் (ராசி மஹால்)▶️ மாலை 4 மணி தமிழக வாழ்வுரிமைக் கட்சி கட்சி பொதுக்கூட்டம் இணைப்பு விழா (தாதகாப்பட்டி)
Similar News
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு என்ன தகுதிகள்!

▶️கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சேலத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் ▶️தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் ▶️21முதல் 32 வயது வரை இருக்கலாம் ▶️மிதிவண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் ▶️ஆகஸ்ட் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்▶️இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக(VAO) பதவி உயர்வு வழங்கப்படும்.ஷேர் பண்ணுங்க!
News July 9, 2025
சேலத்தில் கிராம உதவியாளர் வேலை!

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.11,100 -35,100 வரை வழங்கப்படும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <
News July 9, 2025
சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9 மணி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் 5 ரோட்டில் ஆர்ப்பாட்டம்▶️ காலை 10 மணி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️காலை 11 மணி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம்