News February 18, 2025
சேலம் மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி

சேலம் மாநகரத்தின் முக்கிய பிரதான பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணி நடைபெறுகிறது. இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர், அந்த வகையில் இன்று மாநகர பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது.
Similar News
News July 6, 2025
சொந்த ஊரில் அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
News July 6, 2025
IBPS வேலை: தகுதி மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

▶️ IBPS வங்கி பணியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 21ஆம் தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று Click Here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் ▶️ வயது 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்▶️ இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 21.07.2025 க்குள் பட்டப்படிப்பு சான்றினை சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கலாம்.SHAREit
News July 6, 2025
சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி மாநில அளவிலான தேக்ஹோண்டா போட்டிகள் (பனங்காடு)▶️ காலை 10 மணி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குறைஞ்ஞர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் (மாநகராட்சி தொங்கும் பூங்கா) ▶️காலை 10 மணி ஆதி தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர் சமூகம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா (திருவாகவுண்டனூர்)