News February 5, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட சேலம் டவுன் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம் பட்டி, சூரமங்கலம்சரகம் பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்

Similar News

News September 11, 2025

செப்.12 சேலத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️குருவம்பட்டி ஆனந்த கவுண்டர் மண்டபம் குருவம்பட்டி ▶️தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் கண்ணனூர்▶️சர்க்கார் கொல்லப்பட்டி செல்வி பொன்னுசாமி திருமண மண்டபம் சர்க்கார் கொல்லப்பட்டி▶️வாழப்பாடி வேல்முருகன் திருமண மண்டபம் வாழப்பாடி ▶️கஞ்சநாயக்கன்பட்டி சுப்பிரமணி திருமணம் ஹால் கஞ்சநாயக்கன்பட்டி▶️ நங்கவள்ளி தானிய கிடங்குவளாகம் (நரியம்பட்டி)

News September 11, 2025

சேலம் காவல்துறை அசத்தல் அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “உங்கள் வாகனங்களில் டேஷ் கேமரா பொருத்தி, அதைப் புகைப்படம் எடுத்து சேலம் மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு பதிவிடும் முதல் ஐந்து நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை கார் வைத்துள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

error: Content is protected !!