News September 4, 2025

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகள்.

image

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகளின் விவரம் காவல் உதவி ஆணையாளர் வி சரவணன் தெரிவித்துள்ளார், சேலம் டவுன்சாரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கான காவல் அதிகாரிகளும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அரை தொலைபேசியில் 100 0427 221 0002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News September 5, 2025

சேலம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

சேலம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள்.அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து,நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க

News September 5, 2025

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர் சாதனை!

image

2025ஆம் ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு எனப்படும் தர அளவீட்டில் கலந்துகொண்ட, 4,045 தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 94ஆவது இடத்தையும், தமிழக அளவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தேசிய தர நிர்ணய குழுவில் ஏ++ தரத்தை பெற்று தொடர் சாதனை படைத்து வறுகிறது.

News September 5, 2025

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

image

மிலாது நபி, ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை! கருப்பூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

error: Content is protected !!