News January 16, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (15.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 26, 2026

சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சேலம் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News January 26, 2026

பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்றீங்களா? வார்னிங்

image

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாதவர்களின் நண்பர் கோரிக்கைகள் மற்றும் சந்தேகமான லிங்குகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!