News December 6, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகராட்சியின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

Similar News

News April 3, 2026

சேலம்: புதிய VOTER ID வேண்டுமா?

image

சேலம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

News April 3, 2026

சேலம்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

சேலம் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in இணையதளம் <<>>மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

வீரகனூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சேலம் நாவலூரைச் சேர்ந்த வீரமணி (56), வீரகனூரிலிருந்து வீடு திரும்பியபோது வி.இராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சோகச் சம்பவம் குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!