News December 9, 2024

சேலம் மாநகரில் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான இன்றைய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

Similar News

News April 6, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 6, 2026

சேலம்: மகனின் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழப்பு

image

சேலம் கீரைகாரனுூரைச் சேர்ந்த மகாலிங்கம், தனது தாய் சரோஜாவுடன் பைக்கில் சென்றபோது, உத்தமசோழபுரம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2026

சேலம் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்

image

சேலம் கீரைகாரனுூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (46) அவரது தாய் சரோஜாவை (60) தனது பைக்பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சேலம் வந்துள்ளார் உத்தமசோழபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது இதனால் சரோஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மகாலிங்கம் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார் இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

error: Content is protected !!