News December 30, 2025

சேலம்: மக்களே நாளை கடைசி நாள்!

image

சேலம் மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் டிச.31 ஆம் தேதிக்குள் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 31, 2025

சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!