News December 5, 2025
சேலம் மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
Similar News
News December 10, 2025
சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!
News December 10, 2025
சேலம்: துணிக்கடை மேலாளர் விபரீத முடிவு

சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் 38 வயதான இவர் சாரதா கல்லூரி அருகே உள்ள துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 10, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


