News December 23, 2025
சேலம்: பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Similar News
News December 31, 2025
மேட்டூரில் மனநலம் குன்றிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

மேட்டூரைச் சேர்ந்த மனநலம் குன்றிய பத்தாம் வகுப்பு மாணவி திடீரென உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்ததையடுத்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
News December 31, 2025
சேலத்தில் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
ALERT: சேலத்தில் இன்று இரவு முதல் தடை!

புத்தாண்டு கொண்டாட்டம் இன்று மாலை முதல் நடைபெறும். இதனால் சேலம் மாநகரில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஐந்து ரோடு மேம்பாலம் புதிய பேருந்து நிலையம் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும்;இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக ஓட்டுவதையும் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு என போலீசார் அறிவிப்பு


