News September 22, 2025

சேலம்: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

சேலம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 22, 2025

சேலம்: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (செப்.22) 2024-2025 கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

News September 22, 2025

சேலம்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

சேலம் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 22, 2025

சேலத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

image

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (செப்.22) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகரில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகரில் தொடர்ந்து மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வருகிறது.

error: Content is protected !!