News April 6, 2026
சேலம்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

சேலம் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News April 8, 2026
சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்

சேலம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

சேலம் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <