News September 4, 2025
சேலம்: பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

சேலம் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
Similar News
News September 5, 2025
சேலம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

சேலம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News September 5, 2025
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர் சாதனை!

2025ஆம் ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு எனப்படும் தர அளவீட்டில் கலந்துகொண்ட, 4,045 தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 94ஆவது இடத்தையும், தமிழக அளவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தேசிய தர நிர்ணய குழுவில் ஏ++ தரத்தை பெற்று தொடர் சாதனை படைத்து வறுகிறது.
News September 5, 2025
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

மிலாது நபி, ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை! கருப்பூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.