News October 5, 2025

சேலம்: பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

image

சேலத்தில் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நேற்று துவங்கியது. பள்ளி, மாணவ மாணவிகளுக்கு இரு நாட்கள் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலை அரங்கில் நடைபெற்ற போட்டிகள் நிறைவு பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News April 6, 2026

சேலம்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

BREAKING சேலம் திமுக நிர்வாகிகள் அலுவலகத்தில் திடீர் ரெய்டு!

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக வடக்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டப் பிரதிநிதி சம்பத் மற்றும் அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோரது இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஸ்ரீராம் அலுவலகத்திலும் இந்த ஆய்வு தொடர்கிறது. இந்தச் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 6, 2026

சேலம்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்

error: Content is protected !!