News January 4, 2026

சேலம்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 13, 2026

சேலம் வரும் விஜய்

image

சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்று பேசுகிறார். இந்நிலையில் இக்கூட்டத்திற்கு அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், அனுமதி சீட்டு இல்லாதவர்கள், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும் தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 13, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!