News January 27, 2026
சேலம்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) <
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.
(SHARE)
Similar News
News February 18, 2026
சேலம்: ஒரு மிஸ்டு கால் போதும்; வங்கி விவரம் போனில்..!

சேலம் மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க…!
News February 18, 2026
ரயில் பயணிகளுக்கு “அன்பு” வேண்டுகோள்!

ரயில் பயணம் இனிமையாக அமையப் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சேலம் ரயில்வே கோட்டம் (DRM) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொபைலில் பேசும்போது சத்தத்தைக் குறைக்கவும், இசை மற்றும் வீடியோக்களை கேட்க எப்போதும் ஹெட்போன் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போனை சைலண்ட் அல்லது வைப்ரேட் பயன்முறையில் வைத்து, சிறந்த பயண அனுபவத்தை உருவாக்க ஒத்துழைக்கக் கோரப்பட்டுள்ளது.
News February 18, 2026
சேலத்தில் வேலை வேண்டுமா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலம் கோரிமேடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 20 (வெள்ளி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


