News August 6, 2025

சேலம்: நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி.
▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

Similar News

News August 18, 2025

சேலம் விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (ஆக.20) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
https://cmtrophy.sat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.

News August 18, 2025

சேலம்: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

image

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 18, 2025

சேலத்தில் 2,776 தேர்வர்கள் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக சேலத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 6,592 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 3,816 பேர் மட்டுமே எழுதினர். 2,776 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!