News November 29, 2025

சேலம்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன் வேண்டுமா?

image

சேலம் மக்களே, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். தகுதி: 18 முதல் 55 வயதுடைய பெண்கள் மட்டுமே. உதவி: ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன். சலுகை: 25 சதவீதம் மானியம்(அதிகமாக ரூ.2 லட்சம் வரை). விண்ணப்பிக்க: https://www.msmeonline.tn.gov.in/twees/ இணையதளத்தில் பார்க்கவும். ( <>தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு<<>> SHARE பண்ணுங்க)

Similar News

News December 1, 2025

சேலம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!