News January 2, 2026

சேலம்: டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடி உத்தரவு

image

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 84 கடைகளில் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கான2023 -2025 ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மார்க் பார்களின் உரிமத்தை மேலும் ஆறு மாதம் நீடித்து டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

Similar News

News January 8, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

சேலம் கோட்டம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கோட்டம் சார்பில், சென்னை (கிளாம்பாக்கம்), பெங்களூரு, ஓசூர் மற்றும் கோவை ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

சேலம்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

error: Content is protected !!