News September 8, 2025

சேலம் செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம்: செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வாராந்திர குறைத்தீற்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்▶️காலை 11 மணி திராவிட மாணவர் அணி கழகத்தின் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 3 மணி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6:00 மணி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

Similar News

News September 8, 2025

அறிவித்தது சேலம் மாநகராட்சி!

image

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21,300 கடை, வணிக நிறுவனங்கள் வர்த்தக சான்று பெற்றுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிமம் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

சேலத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி!

image

சேலம்: ஆத்துார் நேரு நகர்,ஏ.எம்.சி காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன்கள் சூர்யபிரகாஷ் (27), சிவசுதன் (22). இதில் சிவசுதன் முறையாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று சூர்யபிரகாஷ் கேள்வி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசுதன் கத்தியால் குத்தியதில் சூர்யபிரகாஷ் குடல் சரிந்து உயிரிழந்தார்.சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆத்துார் போலீசார் சிவசுகனை கைது செய்தனர்.

News September 8, 2025

சேலம்: PHONE காணாமல் போனால் இதை செய்யுங்க!

image

சேலம் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இந்த <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!