News August 11, 2024
சேலம்: சிறையில் கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன்(31) என்பவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 7, 2026
BREAKING: எடப்பாடி பழனிச்சாமி மனு ஏற்பு

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனைக்குப் பின் அவரது மனு ஏற்கப்பட்டது. இவர் இத்தொகுதியில் இது 8-வது முறையாக போட்டியிடுகிறார்.
News April 7, 2026
சேலம்: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

சேலம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
சேலம்: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

சேலம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


