News February 2, 2026

சேலம் சரக்கு போக்குவரத்து மூலம் ₹244 கோடி வருவாய்

image

சேலம் ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 2.577 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு ₹244.26 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.3% அதிகமாகும். வருவாயை மேலும் அதிகரிக்கச் சேலம், கோவை, கரூர், ஈரோடு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்தில் சேலம் கோட்டம் தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.

Similar News

News February 4, 2026

சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

மயிலாடுதுறை – சேலம் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்புப் பணி காரணமாக, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811) பிப். 6, 10, 13 தேதிகளில் வீரராக்கியம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) அதே தேதிகளில் சேலம் – கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News February 4, 2026

சேலத்தில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!