News November 29, 2025
சேலம்: கைதிகளுக்கு சப்ளை செய்த சிறை வார்டன்!

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், தொடர்ந்து இவரை கண்காணித்து வந்தனர். இவரது ஓய்வு அறையில் 3 செல்போன், 1 சிம் கார்டு, 80 கிராம் கஞ்சா, 50 கிராம் ஹான்ஸ், 50 போதை மாத்திரைகள் இருந்த நிலையில் கைதிகளுக்கு சப்ளை செய்துள்ளார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
Similar News
News December 1, 2025
சேலம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

சேலம் ரயில்வே: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு – சாம்பல்பூர் – ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312) சேவையை இந்த டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
News December 1, 2025
சேலம்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News December 1, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


