News December 22, 2025
சேலம் கேஸ் புக் பண்ண புது வழி!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
சேலம்: பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 23, 2025
சேலம்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News December 23, 2025
JUST IN: ஓமலூரில் பதற வைத்த சம்பவம்! VIRAL

ஓமலுார், காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வார விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளியை திறக்க சென்ற போது, தலைமை ஆசிரியர் அறை முன், கரித்துாளில் வட்டமாக கோலமிட்டு, சிறிய பொம்மை போல் செய்து, அதன் அருகே முட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவை சிதறி கிடந்தன. போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்னர், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.


