News March 27, 2025
சேலம்: கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்!

கோடை காலம் முன்னரே சேலத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News July 5, 2025
கிராம நத்தம் பட்டா இனி ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்

கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<
News July 5, 2025
சேலம்: நத்தம் பட்டா மாறுதல்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சேலம் மேற்கு,தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர். ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது <
News July 5, 2025
பெரும்பகுதி காவிரி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார்

கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.இந்தநிலையில் வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.