News September 27, 2025
சேலம்: உளவுத்துறையில் வேலை நாளை கடைசி!

சேலம் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் .69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News February 14, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News February 14, 2026
சேலம்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
8.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)
News February 14, 2026
சேலத்தில் இரட்டை கொலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2019 அன்று ஏற்காடு பகுதியில் வசித்து வந்த பெரியான் மற்றும் அவரது மனைவி கரியம்மாள் ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் சரவணன் என்பவரை கைது செய்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்று வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.


