News October 15, 2025
சேலம் உருக்காலையில் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Assistant Manager,Jr Engineering Associate ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE/ B.Tech,டிப்ளமோ படித்தவர்கள் வரும்
அக்.26 க்குள் https://sailcareers.com/SAIL2025EN01_SALEM/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்லாம்.
Similar News
News October 15, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 15, 2025
சேலம் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை முகாம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம், இன்று சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு, மனு மீது உடனடி விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
News October 15, 2025
அக்டோபர் 16 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலத்தில் அக்டோபர் 16 வியாழக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் 2)துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர் 3)இடைப்பாடி மான் மார்க் திருமண மண்டபம் ஏரி ரோடு 4)காடையாம்பட்டி வார சந்தை வளாகம் சந்தைப்பேட்டை 5)கொளத்தூர் சேவை மைய கட்டிடம் பெரிய தண்டா 6)வீரபாண்டி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம் இளம்பிள்ளை