News December 29, 2025
சேலம்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த <
Similar News
News December 30, 2025
சேலத்தில் 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த சரத் சூர்யா நீதிமன்ற பிணையாணையில் வெளியே வந்த சரத் சூர்யா தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாகிவிட்டார். நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டி பகுதியில் இருப்பதை அறிந்து விரைந்து சென்று கைது செய்தனர்.
News December 30, 2025
ஏத்தாப்பூர் அருகே விபத்து!

செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 32.இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று டூ வீலரில் ஏத்தாப்பூர் நோக்கி சென்றனர். படையாட்சியூர் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


