News December 12, 2025

சேலம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.12) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News December 12, 2025

சேலம்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

சேலம் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 12, 2025

சேலம்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

சேலம் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!