News December 28, 2025

சேலம்: உங்கள் போனில் இது இருக்கா!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

சேலம்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

image

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 28, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் வருகை

image

சேலத்தில் நாளை பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலம் வருகை தந்தார். அவரை சேலம் மாநகரம் மாவட்ட பாமக செயலாளரான அருள் எம்.எல்.ஏ தலைமையிலான பாமக நிர்வாகிகள் வரவேற்றனர். நாளை கூட்டத்திற்கு அனைவரும் வருகை தரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 28, 2025

சேலம்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> https://parivahansewas.com/ <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

error: Content is protected !!