News November 19, 2025

சேலம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

Similar News

News November 19, 2025

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு முகாம்!

image

சேலம் மாவட்ட காவல்துறை இன்று 19.11.2025 சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் நேரில் கலந்து கொண்டு, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டுதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

News November 19, 2025

சேலம்: நாளை மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா?

image

நாளை (நவ.20) மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஐவேலி மற்றும் நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சங்ககிரி நகர், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக்கவுண்டனுார், ஐவேலி, தங்காயூர், அக்கமாபேட்டை, இடையப்பட்டி, ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலுார், பெரிய சோரகை, சின்ன சோரகை, காளிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் காளி 9 மணி முதல் மலி 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News November 19, 2025

சேலம்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!