News August 16, 2024
சேலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
சேலம்: 8வது போதும்..அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
சேலம்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

சேலம் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

இந்திய ரயில்வே ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி, சேலம் கோட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மங்களூர் செல்லும் சென்னை–மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்எச்பி பெட்டியாக மாற்றப்பட்டது. பிப்ரவரி 2 முதல் இது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


