News December 26, 2025
சேலம் : இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Similar News
News December 27, 2025
சேலம்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

சேலம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News December 27, 2025
சேலம்: காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாநகர காவல்துறை, பொதுமக்களுக்கு சைபர் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்நிய நபர்களிடம் வங்கி விவரங்கள், OTP, QR கோடு, லிங்குகள் போன்றவை பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான செயல்களை உடனடியாக காவல்துறைக்கு புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
News December 27, 2025
சேலம்: திருமணம் ஆக போகும் பெண்கள் கவனத்திற்கு

சேலம் மக்களே அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சேலம் சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)


