News December 27, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்
Similar News
News December 29, 2025
சேலம்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

சேலம் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 29, 2025
சேலம் கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி!

சேலம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சீபுரம், ஆரணி, தஞ்சாவூர், சேலம் பட்டு மற்றும் மென் பட்டு புடவைகள் புதிய வடிவமைப்புகளில் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர, இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் நவீன வண்ணங்களில் மென் பட்டு புடவைகளும் ஏராளமாகப் குவிந்துள்ளன.
News December 29, 2025
சேலம் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!

சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சிங்காரவேலனை, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இன்று சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.மேலும் பாஜக நிர்வாகியை தாக்கப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


