News December 24, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News December 27, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 26, 2025
சேலம் வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

சேலம் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News December 26, 2025
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

சேலம் ரயில்வே: வந்தே பாரத் ரயில்கள் உட்பட அனைத்து விரைவு ரயில்களிலும் இன்று (டிச.26] முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. இதன்படி ரயில் கட்டணம் குறைந்தபட்சமாக ரூபாய் 5 முதல் ரூபாய் 45 வரை உயரும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


