News April 26, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பா விதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல்25 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

Similar News

News September 15, 2025

சேலம்: ரயில்வே துறையில் வேலை!

image

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

சேலம் அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 55 ஆயிரம் பேர் வருகை

image

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி கடந்த ஆடி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் 32 அரங்குகள் அத்துடன் ராட்டினம், ரயில்கள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,245 பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அதிக அளவில் மக்கள் இந்த அரசு பொருட்காட்சிக்கு வருவதாக மாநகராட்சிஅதிகாரிகள் மேலும் 18 நாட்கள் நடைபெறும்.

News September 15, 2025

சேலம்: B.E./B.Tech போதும்..ரூ.54,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!