News February 20, 2026

சேலம்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 20, 2026

சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 20, 2026

சேலம் மாநகர பகுதிகளில் 10 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம்

image

2026 சட்டமன்ற தேர்தல் சேலம் மாநகரக் காவல் துறையில் பணியாற்றி வந்த 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையாளர் பிறப்பித்துள்ளார். இதன்படி, நவீன்குமார், பரமசிவம் ஆகியோர் அழகாபுரத்திற்கும், நந்தகுமார் ஆட்டையாம்பட்டிக்கும், கார்த்திகா டவுன் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர். மேலும், மஞ்சுளா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News February 20, 2026

சேலம் டு கனடா: ஜவ்வரிசி ஏற்றுமதியில் புதிய மைல்கல்!

image

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சேலம் ஜவ்வரிசியை கனடாவுக்கு முதல்முறையாக நேரடி ஏற்றுமதி செய்துள்ளது. 2023-ல் புவிசார் குறியீடு (GI TAG) பெற்ற பிறகு, சேகோசர்வ் மூலம் கடந்த நடைபெற்ற இந்த நேரடி ஏற்றுமதி நிகழ்வு, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

error: Content is protected !!