News August 26, 2025
சேலம் ஆவினில் வேலை.. இந்த தேதி முக்கியம்!

சேலம் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாதம் ரூ.43,000 என்ற ஊதிய அடிப்படையில் சூரமங்கலம் வாழ்வாதார மையத்தின் மதி திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக வரும் ஆக.29 காலை 10 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு <
Similar News
News August 26, 2025
இன்றைய முகாமில் மனு அளிக்க தயாராகி விட்டீர்களா!

சேலம் (ஆகஸ்ட் 26) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் – குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி – சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி – துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் – மேலவீதி சமுதாயக்கூடம் ▶️கொளத்தூர் – சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர்- ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
மலக்குழிகளில் வேலையில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் எந்தவொரு நபரும், மலக்குழிகளில் இறங்கி வேலை செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறான பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.
News August 26, 2025
சேலம்: டிகிரி போதும்.. உளவுத்துறையில் வேலை!

சேலம் மக்களே, மத்திய உளவுத்துறையில் பணியாற்ற விருப்பமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் 394 (ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக்) பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ. 25,500 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <