News November 29, 2025
சேலம்: ஆதார் அட்டை இருக்கா? SUPER தகவல்!

சேலம் மக்களே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய உதாரணத்திற்கு பெயர் பிழை, முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை நாமே ஆன்லைன் மூலம் மாற்றலாம். இருப்பினும் மொபைல் எண்ணை மற்ற ஆதார், மற்றும் இ-சேவை மையங்களை அணுக வேண்டிய சூழல் உள்ளது. தற்போது உங்கள் நேரத்தை வீணாக்காமல் அதனை எளிதாக்க <
Similar News
News December 1, 2025
சேலம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

சேலம் ரயில்வே: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு – சாம்பல்பூர் – ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312) சேவையை இந்த டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
News December 1, 2025
சேலம்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News December 1, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


