News October 23, 2025
சேலம் அவசர எண்கள் வெளியிட்ட ஆட்சியர்!

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது பொதுமக்கள் அவசர உதவி பெறுவதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வட்டாட்சியர் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இதனை பயன்படுத்தி,உரிய உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.இதனைஅனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை – APPLY NOW!

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 23, 2025
சேலம் மாநகர காவல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

சேலம் மாநகர காவல்துறை இன்று (அக்.23) பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக மழைக்காலங்களில் விபத்துகளை தவிர்க்க இரு வாகனங்களுக்கும் குறைந்தது 10 மீட்டர் இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது உயிர் பாதுகாப்பிற்கும் சாலையில் நெரிசல் தவிர்ப்பதற்கும் உதவிகரமாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
News October 23, 2025
அக்டோபர் 24 முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை நாளை அரசு முகாமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம் 2)வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபம் 3)தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் 4)பனமரத்துப்பட்டி பேரூராட்சி சமுதாயக்கூடம் ஒண்டிக்கடை 5)மஜ்ரா கொல்லப்பட்டி வட்ட முத்தம்பட்டி சமுதாயக்கூடம் 6)கொங்கணாபுரம் சமுதாயக்கூடம் எருமைப்பட்டி