News April 20, 2024
சேலம் அருகே ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செங்கலத்துப்பாடி மலை கிராம மக்கள் மயான வசதிக் கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இம்மக்கள் நேற்று தேர்தலைப் புறக்கணித்ததால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. 336 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 13, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (பிப்.13) முதல் பல்வேறு வழித்தடங்களில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சிறப்பு பேருந்துகள் வருகிற 16-ந் தேதி வரை இயக்கப்படும். திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.