News March 14, 2025
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி (வயது 40), வனிதா (வயது 64) ஆகியோருக்கு ஐவிசி பில்டர் எனப்படும் உயரிய சிகிச்சையை இருதயத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர்.கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து இரத்தக் குழாய் கட்டியை அகற்றி சாதனை. மருத்துவர்களை நேரில் அழைத்து மருத்துவமனை முதல்வர் வாழ்த்து!
Similar News
News September 13, 2025
சேலத்தில் பால் பண்ணை தொழில் தொடங்க பயிற்சி!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், விலங்குகள் பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் இனப்பெருக்கம், பால் சார்ந்த வணிகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட, ‘பொருளாதார மேம்பாட்டை நோக்கி, பால் பண்ணை சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு https://candidate.tnskill.tn.gov.in/skill-wallet/course/4377 என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்; பயிற்சி வகுப்புகள், சேலத்தில் 21 நாட்கள் நடைபெறுகிறது.SHARE பண்ணுங்க
News September 13, 2025
சேலத்தில் தொழில் தொடங்க ஆசையா? இதை பண்ணுங்க!

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.விண்ணபிக்க <
News September 13, 2025
சேலம்: அரசு வேலை பெற அரிய வாய்ப்பு APPLY NOW!

சேலம் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <