News April 23, 2025

சேலம் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டில் 14,000 பிரசவங்கள்

image

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,001 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9,774 பிரசவங்கள் என மொத்தம் 14,775 பிரசவங்கள் நடைபெற்று உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் பிரசவம் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Similar News

News April 23, 2025

சேலம் :+1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்த விவசாயியின் மகன் யுவராசு (16).பிளஸ் 1 பொதுத்தேர்வு முடித்துள்ள நிலையில் யுவராசு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை தந்தை செல்வம் கண்டித்துள்ளார்.தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுவராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரணை

News April 23, 2025

சேலம்: மருத்துவத்துறை தொடர்பு எண்கள்

image

சேலம், வட்டார மருத்துவ அலுவலர்களின் எண்கள் கன்னங்குறிச்சி-9487427742, இளம்பிள்ளை-9842061813, காடையாம்பட்டி-9994540962, சரக்கபிள்ளையூர்-8903522927, தாரமங்கலம்-9486765761, கொளத்தூர்-9442921044, மேச்சேரி-9443828077, நங்கவள்ளி-9487478134, சித்தூர்-9788199591, மகுடஞ்சாவடி-9443499255 உங்கள் பகுதியில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

சேலம்: ரூ.17.25 கோடியில் சட்டசபையில் அறிவிப்பு 

image

திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ரூபாய் 17.25 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு

error: Content is protected !!