News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!