News October 15, 2025

சேலத்தில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 15, 2025

அக்டோபர் 16 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலத்தில் அக்டோபர் 16 வியாழக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் 2)துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர் 3)இடைப்பாடி மான் மார்க் திருமண மண்டபம் ஏரி ரோடு 4)காடையாம்பட்டி வார சந்தை வளாகம் சந்தைப்பேட்டை 5)கொளத்தூர் சேவை மைய கட்டிடம் பெரிய தண்டா 6)வீரபாண்டி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம் இளம்பிள்ளை

News October 15, 2025

சேலம்: வேலையில்லா கொடுமை பட்டதாரி தற்கொலை!

image

சேலம், பள்ளப்பட்டி கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோசித்ராஜ் . இவர் (D.Pharm) படிப்பு முடித்தவர் ஆவார். வேலையில்லாமல் இருந்த இவர், சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மோசித்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 15, 2025

சேலம்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

சேலம் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!