News October 28, 2025
சேலத்தில் 1.18 லட்சம் நூதன முறையில் மோசடி!

சேலம் கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் கடந்த 2ஆம் தேதி அழகாபுரம் இந்தியன் ஏடிஎம் வங்கியில் 2000 எடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் அவரின் ரகசிய எண்ணை பார்த்து அவரின் ஏடிஎம் அட்டையும் நூதன முறையில் மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவரது அக்கவுண்டில் இருந்து 1.18 லட்சம் மாயமானது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் விசாரணை!
Similar News
News October 28, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி – நாளை கடைசி நாள்!

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 28, 2025
சேலம்: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 28, 2025
சேலம் அக்டோபர் 29 புதன் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் அக்டோபர் 29 புதன்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்.1) அம்மாபேட்டை மண்டலம் தன சிவா திருமண மண்டபம் சன்னியாசி குண்டு 2)கருக்கல்வாடி ரங்கா ரத்தின வேல் பக்தர் திருமண மண்டபம் கே ஆர் தோப்பூர்3) சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை
4)தெடாவூர் மேல வீதி சமுதாயக்கூடம் தெடாவூர் 5)காடையாம்பட்டி ஸ்ரீ சவுடேஸ்வரி தேவாங்க மகாஜன திருமண மண்டபம்6) ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் மஞ்சக்குட்டை


