News August 28, 2024
சேலத்தில் வெளுத்த மழை

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Similar News
News November 11, 2025
சேலம்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

சேலம் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 11, 2025
ஐடிஐயில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை!

சேலம் அரசு ஐடிஐயில் நடப்பாண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் நவ.14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டிஜிட்டல் போட்டோகிராபர் (மாற்றுத்திறனாளி]-எஸ்சிவிடி போன்ற ஓராண்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு 10- ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94427-94071, 79043-15060, 99769-54196, 91500-62324 ஆகிய எண்களை அழைக்கலாம்.
News November 11, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


