News March 14, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News April 6, 2026
சேலம்: இனி Gpay, Phonepe தேவையில்லை

சேலம் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 6, 2026
சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 6, 2026
சேலம்: மகனின் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழப்பு

சேலம் கீரைகாரனுூரைச் சேர்ந்த மகாலிங்கம், தனது தாய் சரோஜாவுடன் பைக்கில் சென்றபோது, உத்தமசோழபுரம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


